உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / கோவையின் பெருமை! நம்மாழ்வார் விருது வென்ற விவசாயி!

கோவையின் பெருமை! நம்மாழ்வார் விருது வென்ற விவசாயி!

கோவையை சேர்ந்த விவசாயி ஒருவர் 15 ஆண்டுகளாக இயற்கை விவசாயம் செய்து வருகிறார். இதன் வாயிலாக விவசாயம் என்றாலே நஷ்டம் தான் என்ற நிலை மாறி லாபகர தொழிலாக மாற்றலாம் என்றும் அவர் நிரூபித்துள்ளார். ஒற்றை பயிர் முறை லாபகரமாக இருக்காது என்றும், பல பயிர் சாகுபடி செய்தால் தான் விவசாயம் லாபம் தரும் என்று கூறும் அவர் இயற்கை விவசாயத்தால் ஏற்படும் நன்மைகள் குறித்து விளக்குவதை இந்த வீடியோ தொகுப்பில் காணலாம்.

ஆக 06, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை