உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / ORS அளவாக இருந்தால் மருந்து... அதுவே அதிகமானால் விஷம்...

ORS அளவாக இருந்தால் மருந்து... அதுவே அதிகமானால் விஷம்...

உடலில் நீர்சத்து குறைந்தால் உயிருக்கு ஆபத்தாக முடியும். இதனால் நீர்சத்து சமநிலையை கொண்டு வர ஓ.ஆர்.எஸ். என்ற கரைசலை பெரும்பாலானவர்கள் பயன்படுத்துகிறார்கள். குறிப்பாக குழந்தைகளுக்கு ஓ.ஆர்.எஸ். கரைசல் கொடுக்கப்படுகிறது. உலக சுகாதார மையம் அங்கீகரித்துள்ள ஓ.ஆர்.எஸ். கரைசலைத் தான் பயன்படுத்த வேண்டும். அளவுக்கு அதிகமாக பயன்படுத்தினால் அதுவே விஷமாகி விடும் என்றும் டாக்டர்கள் அறிவுறுத்துகிறார்கள். ஓ.ஆர்.எஸ். கரைசலை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பது பற்றி இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

அக் 22, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !