உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / இயற்கையை அறிந்துகொள்ள பறவைகள் குறித்த தேடல் அவசியம்

இயற்கையை அறிந்துகொள்ள பறவைகள் குறித்த தேடல் அவசியம்

கோவையில் நடந்த ஓவிய கண்காட்சியில் இந்தியாவில் உள்ள அரிய வகை பறவைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. பறவைகள் காப்பற்றப்பட வேண்டும் என்ற நோக்கத்துக்காக இந்த முயற்சி எடுக்கப்பட்டுள்ளது. இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ள பறவைகளை நாம் சாதாரணமாக பார்க்க முடியாது. அவை அடர்ந்த காடுகளில் தான் வசிக்கும். அந்த பறவைகளுக்கு தமிழ் பெயரும் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஓவியங்களை அடுத்த தலைமுறையினர் பார்த்தால் தான் பறவைகள் பற்றிய புரிதல் ஏற்படும். அடுத்த தலைமுறையினர் கட்டாயம் பார்க்க வேண்டிய இந்த ஆவணப்படுத்தப்பட்ட ஓவியங்களின் சிறப்பு அம்சங்களை இந்த வீடியோ தொகுப்பில் காணலாம்.

டிச 05, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ