/ மாவட்ட செய்திகள் 
                            
  
                            /  கோயம்புத்தூர் 
                            / வெளிநாடுகளில் பாக்குமட்டை பிளேட்டுக்கு செம்ம மவுசு! ஆனா நம்ம நாட்டுல...?                                        
                                     வெளிநாடுகளில் பாக்குமட்டை பிளேட்டுக்கு செம்ம மவுசு! ஆனா நம்ம நாட்டுல...?
சுற்று சூழலுக்கு பாதிப்பில்லாத பாக்கு தட்டு தயாரிப்பு தற்போது பிரபலம் ஆகி வருகிறது. இதற்கான மூலப்பொருட்கள் எளிதில் கிடைக்கிறது. இதற்கு தேவை அதிகம் இருப்பதால் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. பாக்கு தட்டு தயாரிப்பிற்கு அதிக முதலீடு தேவைப்படாது. பாக்கு தட்டுகள் தயாரிப்பது பற்றி இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
 ஜூலை 28, 2025