உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / தங்க நகைகளை போன்று... பனை ஓலையில் தயாராகும் நகைகள்

தங்க நகைகளை போன்று... பனை ஓலையில் தயாராகும் நகைகள்

தமிழகத்தின் தேசிய மரமான பனை மரம் தற்போது அழியும் நிலையில் உள்ளது. அந்த மரங்கள் அதிகமாக வெட்டப்பட்டு வருகிறது. பனை மரத்திற்கு பல்வேறு சிறப்புகள் உள்ளன. தங்க நகைகளை போன்று பனை ஓலையில் கம்மல், நெக்லஸ், ஆரம், நெற்றி சுட்டி உள்ளிட்ட பல்வேறு ஆபரணங்கள் செய்யப்படுகின்றன. இது தவிர பனை ஓலையில் கைப்பைகள் செய்யப்படுகின்றன. பனை ஓலையில் தயாரிக்கப்படும் பல்வேறு சிறப்பு மிக்க பொருட்கள் குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

மார் 10, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை