/ மாவட்ட செய்திகள்
/ கோயம்புத்தூர்
/ தென்னிந்தியாவின் மான்செஸ்டர் கோவை... பஞ்சாலைகள் நிலை ரொம்பவும் மோசம்
தென்னிந்தியாவின் மான்செஸ்டர் கோவை... பஞ்சாலைகள் நிலை ரொம்பவும் மோசம்
தமிழகத்தில் தேசிய பஞ்சாலைகள் கொரோனா கால முதல் மூடப்பட்டுள்ளன. அதன் பிறகு திறக்கப்படவில்லை. இதனால் தொழிலாளர்கள் சம்பளமின்றி தவிக்கிறார்கள். தேசிய பஞ்சாலைகள் மூடப்பட்டதால் அவதிப்படும் தொழிலாளர்கள் பற்றி இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
நவ 10, 2025