உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / அரசுபொதுமக்களின் கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தல்|Coimbatore|Pannimadai Kanvai footbridgeIssue

அரசுபொதுமக்களின் கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தல்|Coimbatore|Pannimadai Kanvai footbridgeIssue

கோவை மேற்கு தொடர்ச்சி மலை தடாகம் பள்ளத்தாக்கு ஒட்டிய பகுதிகளில் பருவமழை பெய்து வருகிறது. தொடர் மழையால் பன்னிமடை தடுப்பணை நிறைந்து கணுவாய் தடுப்பணை நோக்கி மழைநீர் வழிந்து ஓடுகிறது. இதனால் பன்னிமடை கணுவாய் பகுதியை இணைக்கும் தரைப்பாலம் மூழ்கியதால் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. இங்கு உயர்மட்ட பாலம் அமைக்க பொதுமக்கள் நீண்டநாளாக கோரிக்கை வைத்து வருகின்றனர். கௌசிகா நீர் கரங்கள் கூட்டமைப்பு மூலமாக இந்த கணுவாய் தடுப்பணை சீரமைக்க குழு அமைக்கப்பட்டது. தற்போது பணிகள் நடைபெற்று வருகிறது. தற்போது மழை காரணமாக மக்கள், தன்னார்வலர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

அக் 13, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை