உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / வலது கைதான் வேலை செய்யாது | பதக்கங்களை குவிக்கும் கோவை தடகள வீரர்

வலது கைதான் வேலை செய்யாது | பதக்கங்களை குவிக்கும் கோவை தடகள வீரர்

கோவையை சேர்ந்த சந்தானக்குமார் என்ற வாலிபர் ஒரு விபத்தில் சிக்கியதில் ஒரு கை செயல்படாமல் போய் விட்டது. இதனால் அவர் முடங்கி விடாமல் தொடர்ந்து முயற்சி செய்து மாற்றுத்திறனாளிகளுக்கான ஓட்டப்பந்தயத்தில் கலந்து கொண்டுள்ளார். தாய்லாந்தில் நடந்த மாற்று திறனாளிகளுக்கான சர்வதேச போட்டியில் பதக்கம் வென்றுள்ளார். பாரா தடகள வீரரான சந்தானகுமாரின் விடா முயற்சி குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

டிச 11, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை