விளையாட ஆசை; பணம் இல்ல.. வீல் சேர் ரேசிங்கில் சாதிக்கணும்...
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை சேர்ந்த அபுதாகிர் என்பவர் பாரா பவர் லிப்டிங்கில் பங்கேற்று பல பதக்கங்களை வென்றுள்ளார். இன்னும் பல சாதனைகளை புரிவதற்கு அவர் திட்டமிட்டுள்ளார். ஆனால் அதற்கு அவருக்கு வசதி இல்லை. அவருடைய விடா முயற்சி குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
ஜன 28, 2026