இந்திய அணியில் அசத்திய கோவை பாரா வாலிபால் வீரர்கள்!
கோவையை சேர்ந்த பாரா வாலிபால் வீரர்கள் இரண்டு பேர் இந்திய அணியில் இடம் பிடித்துள்ளனர். மாவட்ட, மாநில அளவில் நடந்த பல போட்டிகளில் பங்கு கொண்ட அவர்களின் திறமைக்கு பரிசாக இந்த அங்கீகாரம் கிடைத்துள்ளது. பல தடைகளை தாண்டி அவர்கள் இந்திய அணியில் இடம் பிடித்தது எப்படி என்பது குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
ஜூலை 27, 2026