உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / இந்த பார்க் உள்ளே வர பயமா இருக்கு !

இந்த பார்க் உள்ளே வர பயமா இருக்கு !

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் கருப்பண்ண கவுண்டர் லே-அவுட்டில் மகளிருக்கான பூங்கா பல லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டது. ஆனால் அங்குள்ள குழந்தைகள் விளையாட்டு உபகரணங்கள், பெண்களுக்கான உடற்பயிற்சி கூடம் போன்றவை பயன்படுத்த முடியாமல் உள்ளது. பெண்கள் மற்றும் குழந்தைகள் உள்ளே வரவே பயப்படும் இந்த பூங்காவின் சீரழிவு குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

ஜூன் 15, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !