/ மாவட்ட செய்திகள்
/ கோயம்புத்தூர்
/ பதிமலையின் வரலாறும் அறிவியலும் தெரிஞ்சுக்குவோம் | Pathimalai Murugan Temple | Coimbatore
பதிமலையின் வரலாறும் அறிவியலும் தெரிஞ்சுக்குவோம் | Pathimalai Murugan Temple | Coimbatore
கோவையை அடுத்த குமிட்டிபதியில் பதிமலை அமைந்துள்ளது. சுமார் 1,750 கிலோமீட்டர் துாரம் உள்ள மேற்கு தொடர்ச்சி மலையில் பாலக்காடு என்ற ஒரே இடத்தில் தான் இடைவெளி உள்ளது. அந்த பாலக்காடு கணவாயில் தான் பதிமலை அமைந்துள்ளது. அந் மலையில் தான் ஒரு முருகன் கோவிலும் உள்ளது. இந்த பதிமலை பற்றிய வரலாறு மற்றும் அறிவியல் குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
ஜூன் 24, 2024