தினமலர் பட்டம் வினாடி வினா | அசத்தும் பள்ளி மாணவர்கள்
தினமலர் நாளிதழின் மாணவர் பதிப்பான பட்டம் இதழ் மற்றும் எஸ் என் எஸ். கல்வி குழுமம் சார்பில் பதில் சொல் பரிசை வெல் எனும் மெகா வினாடி வினா போட்டி கோவை புதூரில் உள்ள ஆஸ்ரம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடந்தது. மாணவர்களின் கற்றல் நுண்ணறிவுத் திறன்களை ஊக்குவித்து படிப்பின் மீதான ஆர்வத்தை விரிவுபடுத்தும் வகையில் 2018 ஆம் ஆண்டு முதல் வினாடி வினா போட்டி நடத்தப்படுகிறது. எஸ் எஸ் வி எம் கல்வி நிறுவனம் கோ ஸ்பான்சர் ஆகவும் சத்யா ஏஜென்சிஸ் மற்றும் ஸ்போர்ட்ஸ் லேண்ட் ஆகியவை கிப்ட் ஸ்பான்சர் ஆகவும் இணைந்துள்ளன. இது பற்றி இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
அக் 11, 2025