உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / தினமலர் பட்டம் மெகா வினாடி வினா போட்டி துவக்கம் மாணவர்கள் அசத்தல்

தினமலர் பட்டம் மெகா வினாடி வினா போட்டி துவக்கம் மாணவர்கள் அசத்தல்

தினமலர் பட்டம் மெகா வினாடி - வினா போட்டி துவங்கியது. பள்ளி மாணவர்களிடம் அறிவியல் ஆய்வுத் திறன், கணிதம், மொழித் திறனை ஊக்குவிக்கும் வகையில் தினமலர் நாளிதழ் மாணவ பதிப்பு பட்டம் இதழ் வெளியிடப்படுகிறது. இந்தாண்டுக்கான வினாடி வினா விருது 2024-25 போட்டி துவங்கியது. இதில் ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்டு பதில் அளித்தனர். இது பற்றிய தொகுப்பை இந்த வீடியோவில் காணலாம்.

அக் 08, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !