உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / பிப்ரவரி 10ம் தேதி மகா கும்பாபிஷேகம்

பிப்ரவரி 10ம் தேதி மகா கும்பாபிஷேகம்

பிப்ரவரி 10ம் தேதி மகா கும்பாபிஷேகம் | patteeswaram temple consecration| covai கோவை பட்டீஸ்வரம் கோயில் ஆயிரம் ஆண்டு பழமை வாய்ந்தது. கோயிலின் புனரமைப்பு பணிகள் முடிவடைந்த நிலையில் 13 ஆண்டுகளுக்குப் பிறகு வரும் பிப்ரவரி 10ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இந்நிலையில் யாகசாலை அமைப்பதற்காக முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி இன்று துவங்கியது. மங்கள வாத்தியங்கள் முழங்க கோயிலின் ஈசான்ய மூலையில் முகூர்த்த கால் நடப்பட்டது. நிகழ்ச்சியில் பேரூர் ஆதீனம் மருதாசல அடிகளார் கலந்து கொண்டார். திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.

டிச 25, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ