உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / ஒரு பாதை அடைப்பு... மறு பாதை அவலம்! பீளமேட்டில் தொடரும் போக்குவரத்து நெரிசல்! Peelamedu

ஒரு பாதை அடைப்பு... மறு பாதை அவலம்! பீளமேட்டில் தொடரும் போக்குவரத்து நெரிசல்! Peelamedu

கோவை பீளமேடு ரயில்வே சுரங்கப்பாதை சீரமைக்கப்பட்டு ஓராண்டுக்கு மேலாகியும், சாலை மீண்டும் சீரமைக்கப்படாமல் குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது. மறுபுறம், ஹோப்ஸ் - டைடல் பார்க் சாலையில் நீண்ட நாட்களாக மேம்பாலப் பணிகள் நடப்பதால், அந்த வழித்தடம் மூடப்பட்டுள்ளது. இதனால் தண்ணீர்பந்தல், சேரன்மாநகர், விளாங்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளுக்குச் செல்லும் வாகன ஓட்டிகள், பீளமேடு வழியாகவே செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் படும் சிரமங்கள் குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

நவ 20, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ