உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / இ சேவை மையத்தில் அலைமோதும் பயனாளிகள் | people flocking to the e center

இ சேவை மையத்தில் அலைமோதும் பயனாளிகள் | people flocking to the e center

திருப்பூர் மாவட்டம் உடுமலை தாலுகா அலுவலக ஆதார் இ-சேவை மையத்தில் பெண் ஊழியர் ஒருவர் மட்டுமே பணியில் உள்ளார். இங்கு பல்வேறு பதிவுகளுக்காக தினமும் நுாற்றுக் கணக்கானோர் வருகின்றனர். கடும் வெயிலில் நீண்ட வரிசையில் பல மணி நேரம் காத்திருக்கின்றனர். பெண் ஊழியர் இன்றியமையாத கடமையை நிறைவேற்றக்கூட வழியின்றி தனி ஆளாக பரிதவித்து வருகிறார். அலைமோதும் கூட்டம் தலைசுற்றலை ஏற்படுத்துகிறது. நிலைமை மோசடைவதற்குள் இ சேவை மையத்தில் கூடுதல் பணியாளர்களை நியமிக்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தினர்.

பிப் 26, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை