உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / அணிவகுத்து நிற்கும் பிரமாண்டமான விலையுயர்ந்த கார்கள் | வியக்கவைக்கும் டெக்னாலஜி

அணிவகுத்து நிற்கும் பிரமாண்டமான விலையுயர்ந்த கார்கள் | வியக்கவைக்கும் டெக்னாலஜி

கோவையில், ஜி. டி. கார் அருங்காட்சியகம் செயல்பட்டு வருவது அனைவருக்கும் தெரியும். தற்போது புதிய முயற்சியாக இளைஞர்கள் புதிய தலைமுறை வாகனங்களின் வரலாற்றை அறிந்து கொள்ளவும், வாகனத்துறையில் அவர்களின் ஆர்வத்தை தக்கவைத்துக்கொள்ளவும் மற்றும் இவ்வாகனங்களை பாதுகாக்கவும் ஜி.டி அருங்காட்சியகம் “பர்பாமன்ஸ் கார் பிரிவு” எனப்படும் புதிய பகுதியை சேர்த்துள்ளது. இந்தப் பிரிவில் ஸ்போர்ட்ஸ் கார்கள், சூப்பர் கார்கள், லக்சூரி கார்கள் மற்றும் ரேஸ் கார்கள் ஆகியவை இடம்பெற்றுள்ளன. இதில் லாம்போர்கினி, பெராரி, ரோல்ஸ் ராய்ஸ் ஸ்பெக்டர் போன்ற புகழ்பெற்ற வாகனங்கள் பார்வைக்கு நிறுத்தப்பட்டுள்ளன. ஜி.டி.அருங்காட்சியகத்தில் புதிதாக துவங்கப்பட்டுள்ள பர்பாமன்ஸ் கார் பிரிவின் சிறப்பு அம்சங்கள் குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

அக் 24, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை