உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / குழந்தைகளிடம் ஈஷியா பழகும் பெர்ஷியன் பூனைகள்

குழந்தைகளிடம் ஈஷியா பழகும் பெர்ஷியன் பூனைகள்

பெர்ஷியன் பூனைகளை பராமரிப்பது எளிது. பூனைகளுக்கு தடுப்பூசிகள் போடுவது அவசியம். ஏனென்றால், அவை குழந்தைகளுடன் விளையாடும் போது நோய் எதுவும் குழந்தைகளை தாக்காமல் இருக்கும். பெர்ஷியன் பூனைகள் குழந்தைகளிடம் எளிதாகவும், பாசமாகவும் பழகும் தன்மை கொண்டது. வீட்டில் தனியாக இருப்பவர்களுக்கு பெர்ஷியன் பூனை பெஸ்ட் சாய்ஸ். அது நம்மை விட்டு எங்கேயும் போகாது. இந்த பூனையை வளர்ப்பது எப்படி? பராமரிப்பது எவ்வாறு என்பது குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

ஆக 01, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை