உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / வாழையில் பூச்சி மேலாண்மை செய்வது எப்படி?

வாழையில் பூச்சி மேலாண்மை செய்வது எப்படி?

தாவரங்களில் பூச்சிகள் தாக்குதல் அதிகமாக இருக்கும் போது சாகுபடி குறையும். குறிப்பாக வாழையில் பூச்சி தாக்குதல் அதிகமாக இருக்கும். இந்த பூச்சிகளை தடுக்க பல்வேறு மருந்துகளை விவசாயிகள் பயன்படுத்துகிறார்கள். வாழையில் பூச்சிகள் தாக்குதல்களை கட்டுக்குள் கொண்டு வருவது பற்றி இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

மே 06, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ