மனக்கவலைகளை போக்கும் செல்லப்பிராணிகள்
நாய்களை விட பறவைகள் அதிக மோப்ப சக்தி கொண்டவை. நாம் பல அடி துாரத்துக்கு அப்பால் இருந்து வரும்போதே யார் வருகிறார்கள் என்று பறவைகள் துல்லியமாக தெரிந்து கொள்ளும். மனிதர்களை வேகமாக இனம் கண்டு கொள்ளும். பறவைகள் மனிதர்களிடம் பாசமாக இருக்கும். அவற்றோடு சிறிது நேரம் பழகினாலே நம்முடைய மனக் கவலைகள் போய் விடும். செல்லப்பிராணிகளை வளர்த்தல், ஓவியம் வரைதல், புகைப்படம் எடுத்தல் ஆகிய மூன்று மருந்துகள் மன அழுத்தத்தை குறைத்து உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் என்கிறார் பறவை ஆர்வலர் துரைசாமி. அது பற்றிய வீடியோ தொகுப்பை காணலாம்.
ஏப் 18, 2024