வித விதமான நாய்கள்... வகை வகையான உணவுகள்
வளர்ப்பு நாய்களை பார்த்துக் கொள்வதற்காக கோவையில் பல காப்பகங்கள் செயல்பட்டு வருகின்றன. வித விதமான நாய்கள் இங்கு பராமரிக்கப்பட்டாலும் ஒவ்வொன்றுக்கும் தேவையான உணவுகள் தனித் தனியாக கொடுக்கப்படுகின்றன. இது தவிர நாய் கண்காட்சிக்கும் அவற்றை தயார்படுத்தும் வகையில் பல பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. ராஜ உபசரிப்பில் வளர்க்கப்படும் விதவிதமான நாய்கள் பராமரிக்கப்படுவது குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
மார் 08, 2024