குழந்தைகளை கவர்ந்த செல்லப்பிராணிகள் திருவிழா
கோவை புரோசன் மாலில் செல்லப் பிராணிகளுக்கான கண்காட்சி நடந்தது. இதில் பல வகையான நாய்கள், பூனைகள் உள்ளிட்ட ஏராளமான செல்லப் பிராணிகள் பங்கேற்றன. வீடுகளில் செல்லப்பிராணிகளை வளர்ப்பது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் நடத்தப்பட்ட இந்த கண்காட்சியின் சிறப்பு அம்சங்கள் குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
மே 25, 2026