உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / எங்கள் நிலம் எங்களுக்கே விவசாயிகளின் ஒரே கோரிக்கை...

எங்கள் நிலம் எங்களுக்கே விவசாயிகளின் ஒரே கோரிக்கை...

பாரத் பெட்ரோலிய நிறுவனம் சார்பில் கோவையிலிருந்து கர்நாடக மாநிலம் வரை மொத்தம் 320 கிலோ மீட்டர் துாரத்துக்கு பெட்ரோல் எடுத்துச் செல்ல குழாய்கள் பதிக்கப்படுகிறது. இதில் கோவையை அடுத்த இருகூரிலிருந்து திருப்பூர் மாவட்டம் முத்துார் வரை சுமார் 70 கிலோமீட்டர் துாரத்துக்கு விவசாய நிலங்கள் வழியாக குழாய்கள் பதிக்கப்படுகிறது. ஆனால் மற்ற பகுதிகளில் தேசிய நெடுஞ்சாலையோரம் குழாய்கள் பதிக்கப்பட்டுள்ளன. இதற்கு கோவை மாவட்ட விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். விவசாயிகளின் எதிர்ப்பு குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

ஜூலை 11, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ