நாய்க்கு மட்டுமல்ல... பராமரிப்பாளருக்கும் பயிற்சி தேவை
வீட்டில் வளர்க்கப்படும் செல்லப்பிராணிகளான நாய் இரண்டு நோக்கத்துக்காக வளர்க்கப்படுகிறது. ஒன்று செல்லப் பிராணியாகவும், மற்றொன்று காவலுக்காகவும் வளர்க்கப்படுகிறது. உரிமையாளர்கள் நடை பயிற்சிக்கு செல்லும் போது நாய்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கு நாய்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்த பயிற்சி பெற்ற நாய்கள் நடை பயிற்சிக்கு செல்லும்போது, மற்ற நாய்களை பார்த்ததும் குரைக்காது. இழுத்துக்கொண்டு ஓடாது. இதேபோல சாப்பாட்டை கண்டதும் ஒடும் நாய்களுக்கும் பயிற்சி அளித்தால், நாம் சாப்பிட சொல்லும் வரை சாப்பிடாது. இப்படி நாய்களுக்கு அளிக்கப்படும் பயிற்சிகள் குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
ஜன 15, 2024