உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / தன்னார்வ தொண்டு நிறுவனம் சார்பில் இலவச பயிற்சி

தன்னார்வ தொண்டு நிறுவனம் சார்பில் இலவச பயிற்சி

தன்னார்வ தொண்டு நிறுவனம் சார்பில் இலவச பயிற்சி/ Saree pre pleating classes/ Physically challenged Entrepreneurs/ covai கோவை டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் ஸ்பெஷல் ஸ்கூலில், மாற்றுத்திறனாளிகள் மற்றும் மாற்றுத்திறனாளி குழந்தைகளின் பெற்றோர்களுக்கு இலவச சாரி பிரீ -பிளீட்டிங் (saree pre-pleating ) பயிற்சிகள் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை சுவதர்மா (swadharma) பவுண்டேஷன் குழுவினர் செய்தனர். Byt அருணா நிறுவனர் ஸ்வதர்மா பவுண்டேசன் 00:04-00:24 00:36-01:14 மூன்று நாட்கள் நடைபெற்ற பயிற்சி வகுப்புகளில் இரண்டு ஆண்கள் உட்பட 20 பேர் கலந்து கொண்டனர். Byt திவ்யா பயிற்சியாளர் 00:13- 01:25 01:58-02:23 ஒவ்வொரு வாடிக்கையாளருக்கும் முதல் சாரி, ஃப்ரீயாக ப்ளீட்டிங் செய்து கொடுக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. Byt ஜெய பிரபா தாளாளர் DADSS ஸ்பெஷல் ஸ்கூல் 00:25-00:53 01:08-01:40 01:54-02:33 02:57-03:25

ஏப் 01, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை