உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / மாவட்ட தலைமை மருத்துவமனைகளில் கூட... இந்தப் பிரிவுகள் இல்லை

மாவட்ட தலைமை மருத்துவமனைகளில் கூட... இந்தப் பிரிவுகள் இல்லை

தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் பிசியோதெரபி மருத்துவர்கள் பற்றாக்குறை அதிகமாக உள்ளது. இதனால் அரசு மருத்துவமனைகளுக்கு வரும் நோயாளிகள் கடும் அவதிக்குள்ளாகின்றனர். எனவே புதிதாக பொறுப்பேற்றிருக்கும் அரசு காலியாக உள்ள பிசியோதெரபி மருத்துவர்கள் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்பதை வலியுறுத்துவது குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

ஜூலை 07, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ