உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / உர்ர்ர்... கடித்துக் குதறும் சிறுத்தை! அம்புலி பயத்தில் மக்கள்

உர்ர்ர்... கடித்துக் குதறும் சிறுத்தை! அம்புலி பயத்தில் மக்கள்

பெரியநாயக்கன்பாளையம் அருகே பிளிச்சி ஊராட்சிக்கு உட்பட்ட ஒன்னிபாளையம் செல்லும் ரோட்டில் கக்கராயன் மலை மீது குகையில் சிறுத்தை கடந்த ஒரு மாதமாக பதுங்கி உள்ளது. இரவு நேரங்களில், மலை அடிவாரம் உள்ள வெள்ளமடை மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளுக்கு வரும் சிறுத்தை அங்குள்ள ஆடு, கோழிகளை வேட்டையாடுகிறது. இதனால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். சிறுத்தை பயத்தால் கிராம மக்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்னைகள் குறித்து இந்த வீடியோ தொகுப்பில் காணலாம்.

ஏப் 11, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை