உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / 58 ஆண்டுக்கு பின் பில்லூர் அணைக்கு விடிவு பிறந்தது | Pillur Dam| Sedimentation extaction

58 ஆண்டுக்கு பின் பில்லூர் அணைக்கு விடிவு பிறந்தது | Pillur Dam| Sedimentation extaction

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள பில்லூர் வனத்தில் அமைந்துள்ளது பில்லூர் அணை. அணை நீர் மட்டம் 100 அடி. இந்த அணையை 1966 ம் ஆண்டு காமராஜர் கட்டினார். மேற்கு தொடர்ச்சி மலையின் நீர் ஆதாரங்களைக் கொண்டு அணை கட்டப்பட்டது. அணை நீர் மூலம் கோவை மற்றும் திருப்பர் மாவட்ட குடிநீர் திட்டங்கள் மற்றும் பல லட்சம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெற்று வருகிறது, முக்கியத்துவம் வாய்ந்த பில்லூர் அணை தற்போது வரை அதாவது 58 ஆண்டுகளாக தூருவாரப்படாமலேயே இருந்து வருகிறது இதனால் 100 அடி கொள்ளளவு கொண்ட பில்லூர் அணையில் தற்போது 50 அடிக்கும் மேல் வண்டல் மண் படிந்துள்ளதால் அணையில் குறைந்த அளவிலேயே தண்ணீரினை சேமிக்க முடிகிறது.

ஜூலை 13, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை