/ மாவட்ட செய்திகள்
/ கோயம்புத்தூர்
/ நீர் சேமிப்பு அவசரம்! பில்லூர் அணையில் தூர் எடுக்க விவசாயிகள் கோரிக்கை
நீர் சேமிப்பு அவசரம்! பில்லூர் அணையில் தூர் எடுக்க விவசாயிகள் கோரிக்கை
கோவை மாவட்டம் பில்லுார் அணையை நம்பி 16 குடிநீர் திட்டங்கள் செயல்பட்டு வருகின்றன. ஆனால் பில்லுார் அணையின் உயிர் நாடியான பவானி ஆற்றில் சமீப காலமாக தண்ணீர் குறைந்துள்ளது. பில்லுார் அணை கட்டப்பட்டதில் இருந்து அந்த அணை துார் வாராததால் நீர் மட்டம் வெகுவாக குறைந்துள்ளது. அதிக நீரை தேக்கி வைப்பதற்காக பில்லுார் அணையை துார் வார வேண்டியதின் அவசியம் குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
ஏப் 21, 2026