உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / இயற்கையின் பேரழகில் வாழும் மீன்கள்

இயற்கையின் பேரழகில் வாழும் மீன்கள்

மீன் தொட்டியில் தாவரங்களை அமைத்து அதில் மீன்களை வளர்ப்பது ஒரு கலை. இது மீன் வளர்ப்பதில் இப்போது டிரென்டிங்காக உள்ளது. அழகான தாவரங்களை அமைத்து அந்த தொட்டியில் மீன்களை வளர்த்தால் அவை நன்றாக வளரும். மீன் தொட்டியில் தாவரங்களை அழகாக வளர்ப்பது, பராமரிப்பது எப்படி என்பது குறித்து இந்த வீடியோ தொகுப்பில் காணலாம்.

டிச 25, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை