உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / பிரதமர் மோடியின் வாழ்த்து மடல் பெற்ற கோவை பெண்

பிரதமர் மோடியின் வாழ்த்து மடல் பெற்ற கோவை பெண்

கோவை காந்திபார்க்கில் கடந்த 25 ஆண்டுகளாக யோகா பயிற்சி தொடர்ந்து நடக்கிறது. இதற்காக எந்த கட்டணமும் வசூலிப்பதில்லை. உடல் ஆரோக்கியத்தை பராமரிப்பதில் யோக முக்கிய பங்கு வகிக்கிறது. யோகாவை உலகம் முழுவதும் கொண்டு சென்றவர் பிரதமர் மோடி. அவருடைய பார்வைக்கு இந்த யோகா பயிற்சிகள் செல்ல வேண்டும் என்பதற்காக மோடி தேர்தல் பிரசாரத்துக்காக சமீபத்தில் கோனவ வந்த போது அவருக்கு ஓவியம் பரிசாக வழங்கப்பட்டது. அந்த ஓவியம் குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

ஏப் 17, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை