உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / நட்ட நடு ஜாமம் | குலை நடுங்கிய கிராமம்! யார் அந்த மர்ம கும்பல்?

நட்ட நடு ஜாமம் | குலை நடுங்கிய கிராமம்! யார் அந்த மர்ம கும்பல்?

கோவை மாவட்டம் அன்னுார் அருகே உள்ள செம்மாணி செட்டிப்பாளையம் கிராமத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இரவில் வந்த சில மர்ம ஆசாமிகள் குறி சொல்வதாக சொல்லி விட்டு சென்றனர். மறுநாள் காலை அவர்கள் அங்குள்ள சில வீடுகளுக்கு சென்று பணம் மற்றும் நகை பறிக்க முயன்றபோது பொது மக்களிடம் பிடிபட்டனர். பின்னர் அவர்கள் போலீசில் ஒப்படைக்கப்பட்டனர். மக்களின் பயம் மற்றும் அறியாமையை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி பணம் பறிக்க முயன்ற திகில் நிறைந்த சம்பவங்கள் குறித்து இந்த வீடியோ தொகுப்பில் காணலாம்.

பிப் 10, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை