தீபாவளி ஸ்பெஷல்... குடும்பஸ்தரின் காமெடி அவஸ்தைகள்!
தீபாவளி கொண்டாட்டம்னு நினைச்சா... இவருக்கு மட்டும் ஏகப்பட்ட தலைவலி, குடும்பப் பிரச்சினை, குட்டிக் குட்டி அவமானங்கள்! மனைவியிடம் திட்டு வாங்கியது முதல் மாமனார் சொத்தை வாங்கப் போட்ட பிளான் வரை... இவர் சொல்லும் ஒவ்வொரு அனுபவமும் சிரிப்புக்கு கியாரண்டி! நீங்களும் பார்த்து ரசியுங்கள் நேயர்களே...
நவ 07, 2026