உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / போத்தனூரில் குப்பை நாற்றம் தாங்க முடியவில்லை... கண்துடைப்பு வேலை செய்யும் மாநகராட்சி...

போத்தனூரில் குப்பை நாற்றம் தாங்க முடியவில்லை... கண்துடைப்பு வேலை செய்யும் மாநகராட்சி...

கோவை போத்தனுாரில் குப்பை பிரச்னை பூதாகரமாகியுள்ளது. இதனால் நிலத்தடி நீர் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. இது பற்றி பலமுறை அதிகாரிகளிடம் எடுத்துக் கூறியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக பொது மக்கள் புகார் கூறுகிறார்கள். குப்பை பிரச்னை எந்த அளவுக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

ஆக 11, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை