அதிகமான பேச்சு அத்தனையும் போச்சு
பொதுவாக மனிதர்களுக்கு மனச்சோர்வு வருவதற்கு பல காரணங்கள் கூறப்பட்டாலும், குடும்ப சூழ்நிலை அதில் முக்கிய பங்கு வகிக்கிறது. மேலும் நாம் அதிகம் பேசுவதும் பிரச்னைகளுக்கு காரணமாக அமைந்து விடுகிறது. மனச்சோர்வினால் ஏற்படும் பாதிப்புகள் என்ன. அவை வராமல் தடுப்பது எப்படி என்பது குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
நவ 06, 2026