/ மாவட்ட செய்திகள்
/ கோயம்புத்தூர்
/ விரிவடையும் இருகூர் ரயில் பாதை | அதிகரிக்கும் சரக்கு போக்குவரத்து
விரிவடையும் இருகூர் ரயில் பாதை | அதிகரிக்கும் சரக்கு போக்குவரத்து
கோவையை அடுத்த இருகூர்-போத்தனுார் இடையிலான 11 கி.மீட்டர் துார ரயில் பாதையை அகலப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக 298 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்துக்கு கோவை தொழில் வர்த்தக சபை வரவேற்பு தெரிவித்துள்ளது. இருகூர்-போத்தனுார் ரயில் பாதை அகலப்படுத்தப்படுவதால் கோவைக்கு ஏற்படும் நன்மைகள் குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
பிப் 23, 2026