உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / களத்தில் இறங்கி கோவை எஸ்பி கார்த்திகேயன் அதிரடி | Poliec SP Karthikeyan Action | Covai

களத்தில் இறங்கி கோவை எஸ்பி கார்த்திகேயன் அதிரடி | Poliec SP Karthikeyan Action | Covai

கோவை சூலுார் பகுதியில் நேற்று முன்தினம் மது போதையில் காரில் வந்தவரை போலீசார் மடக்கி பிடித்தனர். காரை விட்டு இறங்கிய இளைஞர்கள் மூவரில் ஒருவர், நான் யார் தெரியுமா, கனிமொழி எம்பி பிஏவின் தம்பி என கூறி போலீசாரை மிரட்டினார். அவரிடம் இருந்து மொபைல் போனை போலீசார் பறித்து விசாரித்தனர். போதை தெளிந்ததும் அந்த நபர் போலீசாரிடம் மன்னிப்பு கேட்டார். தனது பெயர் கிரண். நான் கனிமொழி எம்பி பிஏவின் தம்பி அல்ல எனக்கூறி சாரி கேட்டு வீடியோ வெளியிட்டார். இச்சம்பவத்தை தொடர்ந்து கோவையில் ரவுடிகள், சமூக விரோதிகளின் அட்ராசிட்டியை அடக்கும் பொரு

அக் 05, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ