உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / தென்னை சார்ந்த பொருட்களை உலகுக்கு ஏற்றுமதி செய்யும் பொள்ளாச்சி

தென்னை சார்ந்த பொருட்களை உலகுக்கு ஏற்றுமதி செய்யும் பொள்ளாச்சி

கோவை மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சியை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்று பல ஆண்டுகளாக கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. ஆனால் அது இதுவரை நிறைவேற்றப்படவில்லை. ஐந்து தாலுகாக்களை கொண்ட பொள்ளாச்சியில் இருந்து ரூ. 2 ஆயிரம் கோடிக்கு தென்னை சார்ந்த பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதற்காக மத்திய அரசு பொள்ளாச்சிக்கு தனி அந்தஸ்து வழங்கியுள்ளது. பொள்ளாச்சியை தனி மாவட்டமாக அறிவிப்பதில் உள்ள முக்கியத்துவம் குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

ஏப் 19, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி