உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / புதிய வசதிகளுடன் பொள்ளாச்சி மாட்டு சந்தை

புதிய வசதிகளுடன் பொள்ளாச்சி மாட்டு சந்தை

தமிழகத்தில் பெரிய மாட்டு சந்தை பொள்ளாச்சி மாட்டு சந்தையாகும். தற்போது இந்த சந்தை ரூ.7 கோடி செலவில் புதுப்பிக்கப்படுகிறது. எல்லா நாட்களிலும் நடக்கும் இந்த சந்தைக்கு கேரளாவில் இருந்து ஆயிரக்கணக்கான வியாபாரிகள் வந்து மாடுகளை வாங்கிச் செல்கின்றனர். பொள்ளாச்சி மாட்டு சந்தையில் செய்யப்பட்டு வரும் வசதிகள் குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

மார் 16, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை