உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / பிரம்மாண்டமாக தயாராகும் பழமை வாய்ந்த பொள்ளாச்சி ரயில் நிலையம்

பிரம்மாண்டமாக தயாராகும் பழமை வாய்ந்த பொள்ளாச்சி ரயில் நிலையம்

கோவை மாவட்டம் பொள்ளாச்சி ரயில் நிலையம் மிகவும் பழமையான ரயில் நிலையமாகும். பொள்ளாச்சி-திண்டுக்கல் மார்க்கத்தில் செல்லும் ரயில்களை தற்போது அதிக பயணிகள் பயன்படுத்துகிறார்கள். தற்போது அம்ரித் பாரத் திட்டத்தில் பொள்ளாச்சி ரயில் நிலையம் சீரமைக்கப்பட்டு வருகிறது. ரயில் பயணிகளின் வசதிக்காக பொள்ளாச்சி ரயில் நிலையம் புனரமைப்பது குறித்து இந்த வீடியோ தொகுப்பில் காணலாம்.

மே 08, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை