உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / வறண்ட கிணறுகளில் தண்ணீர்... எப்படி இது சாத்தியமாச்சு!

வறண்ட கிணறுகளில் தண்ணீர்... எப்படி இது சாத்தியமாச்சு!

கோவை மாவட்டம் அன்னுார் அருகே உள்ள அக்ரஹார சாமக்குளத்துக்கு அத்திக்கடவு-அவினாசி திட்டத்தின் கீழ் தண்ணீர் பெறப்படுகிறது. கவுசிகா நீர் கரங்கள் சார்பில் இந்த குளம் சீரமைக்கப்பட்டது. இதனால் தற்போது இதில் தண்ணீர் தேங்கி உள்ளது. இதனால் சுற்றுவட்டார பகுதிகளில் நிலத்தடி நீர் அதிகரித்துள்ளது. முன்பு ஆயிரம் அடிக்கு கீழ் இருந்த தண்ணீர் தற்போது கிணறுகளில் 4 அடியிலேயே தண்ணீர் கிடைக்கிறது. அக்ரஹார சாமக்குளத்தில் தண்ணீர் தேங்குவதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

அக் 06, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ