/ மாவட்ட செய்திகள்
/ கோயம்புத்தூர்
/ வன தேவதை, விவசாயிகளுக்கு நன்றி தெரிவிக்கும் பொங்கல் விழா| Pongal festival
வன தேவதை, விவசாயிகளுக்கு நன்றி தெரிவிக்கும் பொங்கல் விழா| Pongal festival
நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே முதுமலை புலிகள் காப்பக வனத்தில் பென்னை கிராமம் உள்ளது. இங்கு பென்னை அரசு துவக்கப்பள்ளி சார்பில் பொங்கல் விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. வனத்திற்கு மத்தியில் வண்ண கோலமிட்டு, பொங்கல் வைத்து வன தேவதைக்கும், விவசாயிகளுக்கும் நன்றி தெரிவித்து பூஜைகள் செய்தனர்.
ஜன 12, 2024