உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / கோவையுடன் சேர்க்கப்படுமா? ஏங்கும் பொங்கலூர் மக்கள்...

கோவையுடன் சேர்க்கப்படுமா? ஏங்கும் பொங்கலூர் மக்கள்...

திருப்பூர் மாவட்டம் பொங்கலுார் கிராமத்தை அன்னுார் தாலுகாவுடன் இணைக்க வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதற்கு காரணம் பொங்கலுார் கிராமத்தில் தாலுகா அலுவலகம் உள்ளிட்ட எந்த அரசு அலுவலகமும் கிடையாது. ஆனால் கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு ஒரு மணி நேரத்தில் அவர்கள் சென்று விடுகிறார்கள். திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு செல்ல வேண்டுமென்றால் மூன்று பஸ்களை பிடிக்க வேண்டும். இதனால் பொங்கலுார் கிராமத்தை கோவை மாவட்டம் அன்னுார் தாலுகாவுடன் இணைக்க வேண்டும் என்பதை வலியுறுத்துவது குறித்து இந்த வீடியோ தொகுப்பில் காணலாம்.

ஜூன் 12, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !