பொன் மகள் திட்டம் போல்... பொன் மகன் திட்டம்...
பெண் குழந்தைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு செல்வ மகள் திட்டம் அமல்படுத்தப்பட்டது. செல்வ மகள் என்ற பொன் மகள் திட்டம் போல பொன் மகன் திட்டம் என்ற புதிய திட்டத்தை தபால் துறை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் சிறுவர், பெரியவர்கள் என எல்லா தரப்பினரும் சேரலாம். இந்த திட்டத்தில் பல சலுகைகள் அளிக்கப்பட்டுள்ளன. பொன் மகன் திட்டத்தின் சிறப்பு அம்சங்கள் குறித்து இந்த வீடியோ தொகுப்பில் காணலாம்.
பிப் 12, 2025