செல்லப்பிராணிகளை குஷிப்படுத்திய பூச் பார்ட்டி
லேஷீரோ நிறுவனம் சார்பில் பூச் பார்ட்டி என்னும் செல்லப் பிராணிகளுக்கான பொழுதுபோக்கு நிகழ்ச்சி மாதம்பட்டி சி.எஸ்.ஆர்., லேண்ட் மார்க் ரிசார்ட்டில் நடந்தது. கோவையில் முதன்முறையாக நடத்தப்படும் இந்த நிகழ்ச்சியில் செல்லப்பிராணிகளுக்கான விளையாட்டுகள், பேஷன் ேஷா நடந்தன. இதில் நாய்கள் வித்தியாசமான ஆடை அணிந்து வலம் வந்தன. செல்லப்பிராணிகளுக்கான வித்தியாசமான ஆடைகள், உணவு, இன்ஸ்டன்ட் போட்டோ பிரிண்ட், கிப்ட், பேஷன் டிரஸ் என 10க்கும் மேற்பட்ட அரங்குகள் இங்கு அமைக்கப்பட்டிருந்தன. செல்லப்பிராணிகளை குஷிப்படுத்திய இந்த பூச் பார்ட்டி குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
ஜூலை 14, 2024