உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / திருமண கோலத்தில் எழுந்தருளிய பூமாரியம்மன் | Coimbatore | Poomariamman, Kaliamman Temple

திருமண கோலத்தில் எழுந்தருளிய பூமாரியம்மன் | Coimbatore | Poomariamman, Kaliamman Temple

திருமண கோலத்தில் எழுந்தருளிய பூமாரியம்மன் | Coimbatore | Poomariamman, Kaliamman Temple annual festival கோவை மாவட்டம் வால்பாறை நடுமலை எஸ்டேட் பூமாரியம்மன், காளியம்மன் கோயிலில் 65 ம் ஆண்டு திருவிழா வெகுவிமரிசையாக நடைபெற்றது. காலை அம்மனுக்கு பால், தயிர், பன்னீர், மஞ்சள், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் அபிேஷகம் நடைபெற்றது. அம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். காலை 11:30 மணியளவில் அம்மனுக்கு திருக்கல்யாணம் வைபம் வெகுவிமரிசையாக நடைபெற்றது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நூற்றுக்கணக்கான பக்தர்கள் அம்மனை வழிபட்டனர்.

ஜன 28, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ