உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / அன்பிற்கு விலை ஏது? மூன்றுமடங்கு விலை அதிகரித்த ரோஜாப்பூ

அன்பிற்கு விலை ஏது? மூன்றுமடங்கு விலை அதிகரித்த ரோஜாப்பூ

ஒவ்வொரு ஆண்டும் பிப்., 14 ந் தேதி காதலர் தினமாக கடைபிடிக்கப்படுகிறது. இந்த ஆண்டு காதலர் தினத்தையொட்டி கோவையில் உள்ள பூ மார்க்கெட்டில் பூக்கள் விலை அதிகரித்துள்ளது. குறிப்பாக ரோஜா பூக்கள் விலை பல மடங்கு உயர்ந்துள்ளது. காதலர் தினத்தில் பூக்கள் வகிக்கும் முக்கியத்துவம் குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

பிப் 13, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை