/ மாவட்ட செய்திகள்
/ கோயம்புத்தூர்
/ பண்டிகை வந்தாச்சு | மழை பெய்தும் மார்க்கெட் பிஸி! Ayudha pooja | Poomarket | Coimbatore
பண்டிகை வந்தாச்சு | மழை பெய்தும் மார்க்கெட் பிஸி! Ayudha pooja | Poomarket | Coimbatore
வீடுகளையும், கடைகளையும் அலங்கரிக்கவும், பூஜைக்குத் தேவையான பூக்களை வாங்கவும் கோவை பூ மார்க்கெட்டில் குவிந்த பொதுமக்களால் சந்தை களைகட்டியது! ஒருபுறம் பண்டிகையின் உற்சாகம்... மறுபுறம் மாலை நேரத்தில் கொட்டித் தீர்த்த மழை! சுமார் இரண்டு மணி நேரம் பெய்த மழையால் சந்தைப் பகுதியில் மழைநீர் தேங்கும் சூழல் ஏற்பட்டாலும், பூக்கள் வாங்க வந்த மக்கள் அதைப் பொருட்படுத்தவே இல்லை! இது குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
அக் 19, 2026