உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / கண் பார்வையும் இல்லை கணவனும் இல்லை! என் மகன் மட்டுமே நம்பிக்கை

கண் பார்வையும் இல்லை கணவனும் இல்லை! என் மகன் மட்டுமே நம்பிக்கை

கோவையை அடுத்த மதுக்கரை மார்க்கெட் அருகே உள்ள பகுதியை சேர்ந்த மாரியம்மாள் என்ற கண்பார்வை இல்லாத பெண் மிகவும் ஏழ்மையான நிலையில் வசித்து வருகிறார். அந்த பெண்ணுக்கு ஒரு மகன் உள்ளார். வாழ்க்கையே போராட்டமாகி உள்ள மாரியம்மாளின் சோகம் குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

ஆக 28, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ